Posted inStory
ரஷ்ய நாட்டுப்புற கதை: கோபக்கார வான்கோழி சேவல்
கோபக்கார வான்கோழி சேவல் (Turkey Bird) ஈனோ ரௌட் தமிழில் - உதயசங்கர் பண்ணையில் இருந்த எல்லாருக்கும் தெரியும் வான்கோழி சேவலுக்குக் கோபம் அதிகம் என்று. காலையிலும் மாலையிலும் அது கோபமாக இருக்கும். பகலிலும் அப்படித்தான். முழுநாளும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும்.…