WARLI ART for beginners | Tutorials #1 | Archana Teacher |

WARLI ART for beginners | Tutorials #1 | Archana Teacher |

  மதுரையை சேர்ந்த ஆசிரியர் அர்ச்சனா. குழந்தைகளுக்கு கதை சொல்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிக் கூடங்களுக்கு நூல்கள் வழங்கி உதவி வருகிறார். அவர் குழந்தைகளுக்கு வார்லி கலை பயிற்சிகள் வழங்கி வருகிறார்…