Posted inBook Review
வீரபாண்டியன் எழுதிய “இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்” – நூல் அறிமுகம்
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - நூல் அறிமுகம் ஆய்வு நூல்கள் பெரும்பாலும் எழுத்து நடையில் பெரும் வறட்சி நிலவுபவை. படிப்பதற்கு சுவாரசியக் குறைவை ஏற்படுத்துபவை. ஆனாலும் சுழல் நூலகத்தில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையில் வாசிக்க எடுத்தேன். உண்மையில் மிகச் சுவாரசியமான…