Posted inUncategorized
நூல் அறிமுகம்: என் சரித்திரம் – இரா.இயேசுதாஸ்
என் சரித்திரம்." நூல்.....உ.வே.சாமிநாதையர் 822 பக்கங்கள்...முதல் பதிப்பு 1950 அடையாளம் பதிப்பகம் ..முதல் பதிப்பு..2019 விலை ரூ.450/- 19.2.2021 அன்று உத்தமதானபுரத்திற்கு தமுஎகச,வலங்கைமான் கிளை ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்விழாவிற்கு சென்றிருந்த போது அவரைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும்…