Posted inBook Review
பேராசிரியர் சோ. மோகனா எழுதிய “உடல் உறுப்புக்கள்” – நூல் அறிமுகம்
"உடல் உறுப்புக்கள்" - நூல் அறிமுகம் "நமது உடலமைப்பும் உடல் இயக்கமும்" மாட்சிமை நிறைந்த மானிட உடல் அமைப்பிலே மறைந்து கிடக்கும் ரகசியங்களும், அதிசயங்களும் ஆய்வுக்கு அடங்காதவையாகும். ஒரு மணல் கேணியை தோண்ட தோண்ட சுரக்கும் சுவை நீர் போல மானிட…
