ச.சுப்பாராவ் எழுதிய “உதடுகள் சொல்லும் கதை” – நூல் அறிமுகம்

ச.சுப்பாராவ் எழுதிய “உதடுகள் சொல்லும் கதை” – நூல் அறிமுகம்

நுண்வரலாறு எனும் புதிய சொல்லை மட்டுமல்ல, அப்படியான கட்டுரைகளுக்கு இலக்கணம் இது தான் எனும் வகையில், இது வரை அறிந்திராத செய்திகளையும், சிந்திக்காத கருத்துகளையும் சொல்லிச் செல்கிறது சுப்பாராவ் எழுதிய "உதடுகள் சொல்லும் கதை." உயிர்மையில் தொடராக வந்து கொண்டிருக்கும் தொடரில்…