Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் “உலக பெண் விஞ்ஞானிகள் ” – இரா.இரமணன்
இந்த வருட வேதியியல் நோபல் பரிசு இரண்டு பெண்பால் அறிவியலாளர்களுக்கு கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இம்மானுவேல் ஷார்பென்டியர் மற்றும் அமெரிக்க ஜெனிபார் டவுட்னா ஆகியோருக்கு உயிர் மூலக்கூறை திருத்தும் CRISPR-Cas9 DNA எனும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஆண்கள்…