Posted inBook Review
நூல் அறிமுகம்: உலகாயதம் – பெ. அந்தோணிராஜ்
ஆசிரியர் சட்டோபாத்யாயா ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி. சுற்றுப்புற இயக்கங்களுடன் ஒரு விஷயத்தினைப் பொருத்திப்பார்த்து ஒரு முடிவுக்கு வருவது அவரது முறை என்று இந்நூலை மொழிபெயர்த்த திரு. தோத்திரி கூறுகிறார். **இந்திய தத்துவங்களைத் தரிசனங்கள் என்று கூறுவர். நமது நாட்டில் பல…