Posted inBook Review
நூல் அறிமுகம்: உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் -வி.பத்மநாபன் (தமிழாக்கம்: யூமா.வாசுகி) | க.வி.ஸ்ரீபத்
தலைப்பை பார்த்ததும் நீங்கள் எந்த புத்தகத்தை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த புத்தகம் இது இல்லை. அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்கள் எழுதி, மாமேதை லெனினால் மனப்பூர்வமாக பரிந்துரைக்கபட்ட “உலகைக்குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகம் இல்லை இது.…