கவிதை: *உலகளந்த உத்தமனே..!* – சம்புகன்

கவிதை: *உலகளந்த உத்தமனே..!* – சம்புகன்

உலகளந்த உத்தமனே! யாரோடும் பேதம் இன்றி உலகுக்குப் படியளந்த உத்தமனாம் உழவனை போர்க்கோலம் பூணச் செய்தீர்   சேற்றில் கால் வைத்து நிலத்திலே நீரிட்டு உலகுக்குச் சோறிட்ட உழவன் கண்ணில் கண்ணீர் தந்தீர்   போராடும் வேலை இன்றி உணவூட்டும் வேலை…