உள்ளம் படர்ந்த நெறி – கோவை எழிலன்

நூல் அறிமுகம்: இலக்கியத் தேன் துளிகள் – பாவண்ணன்

ஏட்டுச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கிய நூல்கள் அனைத்தும் அச்சு வடிவத்துக்கு மாற்றப்பட்ட காலத்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். அச்சு ஊடகம், அனைத்து வகையான எழுத்துகளையும் அனைவருக்கும் பொதுவாக ஆக்கியது. அச்சு நூல்கள், படிக்கத் தெரிந்த அனைவரையும் தன்…