Posted inWeb Series
மீக்கடத்துதிறன் இயற்பியலின் உலகறிந்த இந்திய விஞ்ஞானி ஸ்ரீநிவாசன் ராமகிருஷ்ணன்
தொடர் - 15 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 மீக்கடத்துதிறன் இயற்பியலின் உலகறிந்த இந்திய விஞ்ஞானி ஸ்ரீநிவாசன் ராமகிருஷ்ணன் (Srinivasan Ramakrishnan) மீக்கடத்துதிறன் அல்லது மிகை கடத்தல் என்பது மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின் தடை சுழி மதிப்பினை…