உமா பாலு கவிதை!!

காலையில் துயிலெழுந்தேன் படுக்கையை உற்றுப் பார்க்கையில் விரிப்பின் ஓவியம் உவகை தந்தது கோலக் குடிலும் குதித்தாடும்பிள்ளைகளும் பாலைப்பருகிடும் பூனைக்குட்டிகளும் காதல் பேசும் இளசுகளும் துள்ளித்திரியும் மான்களும் முற்றத்துக்குருவிகளும்…

Read More