Posted inBook Review
நூல் அறிமுகம்: தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை – வே.சங்கர்
நூலின் பெயர் : தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை ஆசிரியர் : சு.உமா மகேசுவரி வெளியீடு : பன்மைவெளி பக்கங்கள் : 168 விலை : ரூ.150/- ”கொஞ்சம் ஏமாந்தால் எமனையே பலகாரம் பண்ணி சாப்பிட்ருவான் இவன்” என்று எங்கள் ஊர்ப்பக்கம்…