உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய "காற்று வெளியிடை" கவிதை தொகுப்பு புத்தகம் | Umaiyal Meenatchisundaram's Kaatru Veliyidai Tamil Poetry Collection Book Review | சித்தார்த்தன் சுந்தரம் | www.bookday.in

உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “காற்று வெளியிடை” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

கனாக் கண்டேன் தோழி! - ”காற்று வெளியிடை” எனும் கவிதை தொகுப்பு நூல் ஓர் அறிமுகம் சித்தார்த்தன் சுந்தரம்  `காற்று வெளியிடை' என்பது கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய கவிதைகளின் தொகுப்பாகும்; இவரது இலக்கியப் பயணம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையையும் சிறந்த…