வெ.நரேஷ் – கவிதைகள்

* பால் குடித்த ஞாபகத்தில் விரல் சூப்புகின்றன பெற்றோரை இழந்த குழந்தைகள். * ஆழ்துளைக் கிணற்றில் மாட்டிக்கொண்ட குழந்தைக்கு இது ஜன்னல்கள் இல்லா வீடு என்பது தெரியாது.…

Read More