Posted inBook Review
உனக்குப் படிக்கத் தெரியாது -கமலாலயன் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி
வாசல் பதிப்பகம் வெளியிட்ட இந்த உனக்குப் படிக்கத் தெரியாது புத்தகம் 2011 இல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சொல் ஒரு குழந்தையை எப்படி பாதித்து உலகத்திற்கே உதாரண மனுஷியாக அக்குழந்தையை உயர்த்தியுள்ளது என்ற வரலாறு தான் இது. ஆயிரத்து எண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பித்து…