Posted inArticle
கலாச்சாரமற்ற முறையில் கலாச்சாரத்தை வளர்ப்பது – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)
லூட்டியன் தில்லியை மோடி வகை தில்லியாக மாற்றுவதற்கான திட்டங்கள், பெரும்பாலான இந்தியர்களை முட்டாள்தனமான தற்புகழ்ச்சி கொள்ள வைத்திருக்கின்றன. அந்த திட்டங்கள் கைவிடப்படப் போவதில்லை. தங்களை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக மற்றவர்கள் காண வேண்டும் என்று விரும்புகின்ற தலைவர்கள் ஒருபோதும் தங்களைத்…