panmaithuvaththai sidhaikkum podhu civil sattam - p.raveendran,advocate பன்மைத்துவத்தை சிதைக்கும் பொது சிவில் சட்டம் - பெ.ரவீந்திரன், வழக்கறிஞர்

பன்மைத்துவத்தை சிதைக்கும் பொது சிவில் சட்டம் – பெ.ரவீந்திரன், வழக்கறிஞர்

பொதுசிவில் சட்டம் என அழைக்கப் படும் ‘சீரான சிவில் சட்ட’ (uniform civil code) முன் வரையை வரும் மழைக்கால கூட்டத் தொடரில் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய சட்டக்கமிஷன் பொது…