உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 அமெரிக்கா தேர்தல் - கே.என்.சுவாமிநாதன் | 2026 United States Elections Tamil Article - K.N.Swaminathan | www.bookday.in

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 அமெரிக்கா தேர்தல் – கே.என்.சுவாமிநாதன்

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 அமெரிக்கா தேர்தல்  அமெரிக்கா அரசை வழி நடத்துபவை, 435 உறுப்பினர்கள் கொண்ட கீழவை  மற்றும் 100 உறுப்பினர்கள் கொண்ட மேலவை. கீழவை இயற்றிய சட்டங்களை மேலவை அங்கீகரிக்க வேண்டும். கீழவையின் பதவிக்காலம் இரண்டு வருடம். மேலவைக்கு…