Posted inArticle
மாறிலிகள் கையில் பிரபஞ்ச விரிவாக்கம்…. நர்லிக்கரின் ஆடு ஜீவிதம்! – ஆயிஷா. இரா.நடராசன்
ஆடு ஜீவிதம் நல்ல படம். ஆனால் அதை பார்த்தபோது எனக்கு ஜெயந்த் நர்லிக்கரின் நினைவே வந்தது, இந்திய வானியல் – இயற்பியல் அறிஞர் ஜெயந்த நர்லிக்கரின் ‘பிரபஞ்ச விரிவாக்கம் – மாறிலிகளின் கையில்’ எனும் கொள்கைக்கு நான் ஈர்க்கப்பட்டது 1996ல். உண்மையில்…