சரவிபி ரோசிசந்திராவின் "உண்மையான காதல்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சரவிபி ரோசிசந்திராவின் “உண்மையான காதல்” கவிதை

"உண்மையான காதல்" கவிதை உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது உன் கண்ணைக் கண்ட பின்பே தானே உண்மையானது காற்றை போல காதல் கூட உருவமற்றது நேற்று இன்று நாளை போல நாளும் வளர்வது காதலுக்குள் தேய்ப்பிறை வளர்வதில்லையே புரிதலுக்குள் வளர்பிறை…