Urapuli N. Jayaraman (உரப்புளி நா.ஜெயராமன்) Short Story Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayam

கதைச்சுருக்கம் 57: எழுத்தாளர் உரப்புளி நா. ஜெயராமனின் *மாலதிகள் பள்ளிக்குப் போவார்கள்* சிறுகதை

கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத் கதைக் கருவிற்கு உள்ள முக்கியத்துவத்தை  அது பிரசுரம் கண்ட பத்திரிக்கையும் பெறுகிறது. மாலதிகள் பள்ளிக்குப் போவார்கள் உரப்புளி நா. ஜெயராமன் “மாலதி பள்ளிக்கூடத்துக்கு வரலியா?” கூவி வாசலில் நின்ற அழைக்கிறார்கள் தோழிகள்.  வீட்டிற்குள் குமைந்து கிடக்கிறாள் மாலதி.…