Posted inArticle
நகரமயமாக்கலால் நரகவாழ்க்கை வாழும் உழைப்பாளி மக்கள் – தாமு DYFI
கொரோனா பெரும் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மாண்டுபோவதும், நோய் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளாவதும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரானா பாதிப்பு அனைத்து மனிதர்களையும் பாகுபாடு பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்கிற வாதம் முன்னுக்கு…