உருவமரியா இசைவெளி - நூல் அறிமுகம் - Pa.Kavitha Kumar - "Uruvamariya Isaivelli" published by Puthiyakonam Book Review by DailyThanthi - https://bookday.in/

உருவமரியா இசைவெளி – நூல் அறிமுகம்

உருவமரியா இசைவெளி - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள்: நூல் : உருவமரியா இசைவெளி ஆசிரியர்: ப. கவிதா குமார் பதிப்பகம்: புதிய கோணம் விலை: ரூ.425 நூலாப் பெற : 44 2433 2924        …
Pa. Kavitha Kumar's Uruvamariya Isaiveli Tamil Thirai Isai Varalaru Book Review. நூல் அறிமுகம்: ப. கவிதா குமாரின் *உருவமறியா இசைவெளி*

நூல் அறிமுகம்: ப. கவிதா குமாரின் *உருவமறியா இசைவெளி*



உருவமறியா இசைவெளி (தமிழ் திரையிசை வரலாறு)
ப. கவிதா குமார்
பாரதி புத்தகாலயம் (புதிய கோணம்)
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை , சென்னை -18

ரூ. 425
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/

தமிழ் சினிமாப் பாடல்களின் வரலாற்றைப் புதிய கோணத்தில் இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது. பெரும் சாதனைகளை நிகழ்த்தி, ஆனால் புகழ் வெளிச்சத்துக்கு வராத பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோரைப் பற்றிய வியப்பான தகவல்கள் இந்த நூலில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அத்தனை தகவல்களும் ஆ! அப்படியா? என்று திகைப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன.

ஒரு சாதனையை நிகழ்த்திய கலைஞர் இன்னார் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக் கும்போது, அந்த சாதனைக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதை ஆசிரியர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதனால் சினிமா ஆர்வலர்கள் என்பதையும் தாண்டி, வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரையும் இந்த நூல் கவரும்.

நன்றி: தினதந்தி