Posted inArticle
எவ்வாறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை முன்னேற்ற முடியும்.? – ஊர்வசி சர்மா (தமிழில் ராம் கோபால் )
ஒரு குழந்தையின் கற்றல் திறனுக்கும் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வாசிப்பு என்பது இன்றிமையாதது. சிறு வயதிலேயே புத்தகங்கள் மேலும் வாசித்தலின் மேலும் பிரியத்தை உண்டாக்கிவிட்டால் அது அவர்களின் மொழித்திறன் வளர்ச்சிக்கும், பல்வேறு சொற்களின் மீதான பரிச்சயத்திற்கும் அதாவது சொல்லகராதிக்கும் நிச்சயம் உதவும்.…