Posted inArticle
சீனாவின் புதிய டிஜிட்டல் நாணயம் அமெரிக்க டாலரை வெல்லுமா? – அண்ணா.நாகரத்தினம்
உலகமே இன்னமும் கொரானாவின் கோரபிடியிலிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ள சீனா, தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது மே மாதத்தில்,…