Posted inStory
“டாக்டர்.ஊசீஸ்வரனும், ஊர்வசியும்” – சிறுகதை மரு உடலியங்கியல் பாலா
நான்தான் டாக்டர்ஊசீஸ்வரன்...! தொட்டதெற்கெல்லம் "ஊசி போடுங்க! ஊசி போடுங்க!"என ஊசிக்காகவே உவகையுறும்... பாமரமக்களின் விருப்பம் நிறைவேற்ற, "எல்லோர்க்கும் ஊசி" என பொதுவுடமை நல்வாழ்வு வைத்தியராக நான் மாறியதன் பலனாய்... மக்கள் ,எனக்கு அளித்த பட்டம்தான் "ஊசீஸ்வரன்."! ஆனால் என் இயற்பெயரோ... "காசீஸ்வரன்,"..…