Posted inCinema Web Series
தொடர் 9: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும் யுத்தம் ஓய்ந்த பின்னும்கூட அதன் விளைவாய் ஏற்பட்ட பஞ்சம் ஓயவில்லை. சர்க்கார் யுத்தம் முடிந்த பின்னும் WAR FUND எனும் யுத்த உதவி நிதி வசூலை நிறுத்திவிடவில்லை. வருவாய்த்துறையின் பொறுப்பில் யுத்த நிதி வசூல் சம்பந்தப்பட்டபோது…