Posted inArticle
உத்திரமேரூர் கல்வெட்டு குடியரசும் – கி.இரா.சங்கரன்
உத்திரமேரூர் கல்வெட்டு குடியரசும் இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றில் ஊர்ப்புறத்து உள்ளாட்சி பற்றி (local administration) விளக்கும் விஜயாலய சோழன் (கி.பி.849-870) வழி வந்த முதல் பராந்தகனின் (கி.பி.907-949) இரு கல்வெட்டுகள் திருவள்ளூர் மாவட்டத்தின் உத்திரமேரூர் என்ற ஊரிலுள்ள் ஒரு கோயிலின் சுவரில்…