நூல் அறிமுகம்: கிராமத்து மனிதர்களின் தனிப்படத் தொகுப்பு – பாவண்ணன்

அரிய தருணங்களை முன்வைப்பவை, அரிய மனிதர்களை முன்வைப்பவை என இருபெரும் பிரிவுகளாக தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப் பிரித்துக்கொண்டால், செஞ்சி தமிழினியனின் சிறுகதைகள் அரிய மனிதர்களைச் சித்தரிக்கும் படைப்பாளியாக அடையாளப்படுத்தலாம்.…

Read More