நூல் அறிமுகம்: வண்ணதாசனின் *உயரப்பறத்தல்* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: வண்ணதாசனின் *உயரப்பறத்தல்* – பா.அசோக்குமார்

"உயரப்பறத்தல்" வண்ணதாசன் சந்தியா பதிப்பகம் பக்கங்கள் : 144 ₹. 90 "இந்த வாழ்வின், இந்த மனிதர்களின் மத்தியில் ஒரு அந்தரத் தராசு சதா தொங்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஆணும் பெண்ணும் துல்லியப்பட்டுச் சம எடையில் நில்லாமல், தாழ்ந்தும் உயர்ந்தும் ஸீஸா…