Posted inPoetry
கவிதை: அன்னையின் உயிர் (அ முதல் ஒள) வரை – சூரியாதேவி
அன்பே உந்தன் கண்களால் என்னை ஆரத்தழுவிடு ஆசையாய் அணைப்பேன் நீ அம்மா என்று அழைத்திடு இனிமையாய் இசைப்பேன் நீ இரவில் உரங்கிடு ஈர மனதோடு உதவிட யார்க்கும் நீ இரங்கிடு உன்னைக் காத்திடவே உலகினில் என் வேட்கை ஊற்றுபோல் தோன்றினாய் நீதானே…