சுஜாதா - கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) | Sujatha - Kanaiyazhi Kadasi Pakkangal

சுஜாதாவின் “கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998)” – நூலறிமுகம்

கணையாழி என்றொரு இலக்கிய இதழ் மாதந்தோறும் வெளிவந்தது. இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை. தரமான கவிதைகளும் கதைகளும் பிரசுரிப்பார்கள். அந்த இதழில் படைப்புகள் வெளிவந்தால் தனக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைத்ததாக எண்ணுவார்கள். அதெல்லாம் ஒரு காலம். இதழின் கடைசிப்…