Posted inArticle
உலக வங்கியும் – அறிக்கை போரும் – வே. மீனாட்சி சுந்தரம்
உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் 189 நாடுகளில் “தொழில்கள் செய்ய வசதிகளின் தரவரிசை” அறிக்கை” (ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்) வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது என்று 20, ஆகஸ்ட்டு 2020 அன்று எல்லா ஆங்கில ஊடகங்களிலும்முக்கிய செய்தியாக வெளியிட்டன. …