Posted inWeb Series
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடரின் இந்த 10வது கண்ணியில் சென்ற பதிவில் குறிப்பிட்டதிலிருந்து மோட்டார் தொழிலால் சென்னை உழைப்பாளிகளின் ஒருவனான எனது வாழ்க்கையிலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்டுத் தொடர்வது என்றுதான் முதலில் நினைத்து எழுதத் தொடங்கினேன் 1960களில் மத்தியதர வர்க்கத்தின் நாட்டுபற்றுணர்வும் நேரு…