ஹைக்கூ கவிதைகள் – வெ.நரேஷ்

கடலில் விளையாடச் சென்றேன் விரட்டுகிறது கடல் அலை. ******** இரவு நேரம் என்றும் பார்க்காமல் கண்ணடிக்கும் தெரு விளக்கு. ******** குலத்தையும் ஆற்றையும் குதுகலப்படுத்தும் மழைத் துளிகள்.…

Read More