Posted inBook Review
சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில் – நூல் அறிமுகம்
சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில் நூலின் அட்டைப் படம் சொல்லும் செய்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை: இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதி பூண்டுள்ளோம். நீதி: சமூக, பொருளாதார, அரசியல் நீதி…