Posted inBook Review
கவிஞர் வ.ரா. தமிழ்நேசன் எழுதிய “கூடு” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்
"கூடு" கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் இருளை எழுதும் கூடுகளின் வெளிச்சம் - புதியமாதவி கவிஞர் தமிழ்நேசனின் 'கூடு' கவிதைகள் தொகுப்பை முழுமையாக வாசிக்கும்போது, ஒரே நேரத்தில் இரண்டு அனுபவங்கள் நிகழ்கின்றன — ஒரு பக்கம் ஆழமான ஆழ்கடலின் அமைதி.…
