வ.அதியமான் (Va.Athiyaman) எழுதி சால்ட் பதிப்பகம் (Salt publications) வெளியீட்ட "குடைக்காவல்" (KudaiKaval) கவிதைத்தொகுதி - நூல் அறிமுகம்

“குடைக்காவல்” கவிதைத்தொகுதி – நூல் அறிமுகம்

கற்பனையின் பாதை பாவண்ணன் "குடைக்காவல்" (KudaiKaval) தொகுதியைப் பிரித்து முதல் கவிதையைப் படித்ததுமே, இது எனக்கான கவிதை என்றும் இவர் எனக்கான கவிஞர் என்றும் என் மனம் உணர்ந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி, கவிதையைப் படித்தபோது, என்னிடம் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காக…