வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!

வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!

கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த 25 நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பரிசோதனைக் கூடங்களிலும், அறுவை சிகிச்சை மேடையிலிருந்தும், மருத்துவமனை படுக்கையிலும் பிறந்த கவிதைகள் இவை. எனவேதான் இது வாதையின் கதை.…