கவிதை : வானத்திலிருந்து வானத்திற்கு – தங்கேஸ்

உன் உக்கிர பிம்பத்தை முழுமையாய் பிரதிபலிக்க இயலாததொரு பலவீனமான ஆடி நான் ஆயிரம் மழைத்தாரைகள் ஒரே நொடியில் ஒரு சின்னஞ்சிறு இலையை கருணையற்று தீண்டும் போது செம்பருத்தி…

Read More