Posted inPoetry
அ.சீனிவாசனின் “வாழையடி வாழை” கவிதை
திருமணத்திற்குமுன் சேலைக் கிழிசலைத் தாவணியாக்கி தாய்போல் அபிநயித்தாள். திருமணமான புதிதில் தாய் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தாள். பிறகு தாய் மாதிரி பேச ஆரம்பித்தாள். இறுதியில் தாய் போலவே எப்போதைக்குமாக அமைதியாகி விட்டாள்! எழுதியவர் அ.சீனிவாசன் இப்பதிவு…