வாழும் கலை மரணமில்லா ஜே. கே தத்துவங்கள் |மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

வாழும் கலை மரணமில்லா ஜே. கே தத்துவங்கள் |மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

வாழும்கலை மரணமில்லா ஜேகே தத்துவங்கள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவம் ஞானம் என்றும் தன்னை அறிந்து இன்பமுற விழைவோர்களுக்கு ஒரு பரிசுப் பதிப்பு என்றும் அட்டைப் படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நூல் தமிழில் மொழிபெயர்த்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது நூலாசிரியரைப்…