முனைவர் என்.மாதவன் (N.Madhavan) எழுதிய "வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்" (Vaazhum Thalamengum Vagupparaigal Book) புத்தகம் ஓர் அறிமுகம்

“வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” – நூல் அறிமுகம்

முனைவர் என். மாதவன் எழுதிய "வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்" புத்தகம் ஓர் அறிமுகம் "கற்றலுக்கு ஏது விடுமுறை...." உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கியது நாம் அறிந்ததே. பள்ளிகள் முதல் கல்லூரி வரை ஏன் நம்…