Posted inBook Review
நூல் அறிமுகம்: நிவேதிதா லூயிஸின் *வடசென்னை – வரலாறும் வாழ்வியலும்* – கி. ரமேஷ்
வடசென்னை – வரலாறும் வாழ்வியலும் நிவேதிதா லூயிஸ் வெளியீடு: கிழக்கு பதிப்பகம் பக்கம்: 263; விலை: ரூ;300/- சென்னை என்றால் வடசென்னை, தென்சென்னை என்று இரண்டு பிரிவாக அறியப்படுகிறது. இப்போது நிர்வாகக் காரணங்களுக்காக மத்திய சென்னையும் உருவாகி இருக்கிறது. ஆனால் சென்னையின்…