Posted inBook Review
நூல் அறிமுகம்: ஷாலின் மரிய லாரன்ஸ் “வடசென்னைக்காரி” – கதிரவன் ரத்தினவேலு
ஷாலின் எனக்கு முகநூலில்தான் அறிமுகம். சொல்லப் போனால் முதலில் மதிமுகம் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியைப் பார்த்த பிறகே அவரது புத்தகங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். கடந்த ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் உயிர்மை அரங்கில் அவரது இரண்டு புத்தகங்களையும் வாங்கி…