இரா. கலையரசி: கவிதை

”பெருங்காதல்” வெள்ளை மாவை தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டேன். கசகசப்புடன் பிசுபிசுப்பாய் கைகளுக்குள் சிக்கிக் கொண்டு விளையாடுகிறது. அழுத்தி, அமுக்கி பிசைந்தெடுத்தேன். களைப்பில் சுருண்டு வட்டமாய்ப் படுத்து…

Read More