Posted inStory Web Series
வகுப்பறைக் கதைகள் 39:- குரூப் ஃபோட்டோ – விட்டல்ராவ்
குரூப் ஃபோட்டோ வகுப்பறைக் கதைகள் - 39 - விட்டல்ராவ் ‘‘உன்னத் தேடி நம்ம ராஜு நாயக்கர் வந்துட்டுப் போனார், போய் என்னானு கேட்டுட்டு வா’’ என்றாள் அம்மா. உடனே புறப்பட்டுப் போனேன். ‘‘வாப்பா, இப்பத்தான் ஒங்க வீட்லேருந்து வர்ரேன்’’ என்று…








