Posted inInterviews
சிந்துவெளி – வைகை பண்பாடுகளை சங்க இலக்கியம் என்ற ‘பாலம்’ இணைக்கிறது – ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்
எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணனுடன் அவருடைய சமீபத்திய ஆங்கில நூலான ‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை’ (Journey of a Civilization: Indus to Vaigai) குறித்து நடத்தப்பட்ட நேர்காணல்.…